நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out)
நவம்பர் 19, 2008 பின்னூட்டமொன்றை இடுக
நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.
இதழின் சிறப்பம்சங்கள்
1.கர்னாடக இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் பேட்டி.
(பேட்டி கண்டவர்கள்-பிரம்மராஜன், ஆனந்த்,மையம் ராஜகோபால்,பழனிவேள்)
2.ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்-அறிமுகக் கட்டுரையும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பும்-பிரம்மராஜன்
3.கிளாட் லெவிஸ்ட்ராஸின் தக்சசீலம்-அறிமுகமும் மொழிபெயர்ப்பும்-ஆர்.முத்துக்குமார்
4.கவிதைகள்-குலசேகரன், கணேசசூரர்பதி, பழனிவேள்.
5.தேர்ந்தெடுத்த நூல்களின் விமர்சனம்-கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி(பழனிவேலு) தமிழவனின் வார்சாவில் ஒரு கடவுள் (ப.வெங்கடேசன்)
6.சிறுகதை-இரவு நடனம்-ஜே.கே.பிரதாப்
Editor:Brammarajan
Periodicity:Quarterly
Price(in India) per issue:Rs.50
Courier charges Rs.50 per issue
Annual subscription Rs.250+courier charges